'கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சம் கொண்டு எழுதா ஓர் உவமை நீ'.. மிருணாள் தாகூரின் அழகிய புகைப்படங்கள்
By Karthick Raja
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகை மிருணாள் தாகூர் சின்னத்திரையில் சீரியல்கள் நடித்து, அதன்பின் வெள்ளித்திரையில் தடம் பதித்தவர்.

தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின், நானியுடன் இணைந்து Hi நானா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் மிருணாள் தாகூர் நடிப்பில் Hai Jawani Toh Ishq Hona Hai என்கிற படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக Pooja Meri Jaan மற்றும் ராக்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US