அழகின் இலக்கணம்.. நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

By Karthick Raja Sep 19, 2026 09:40 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.

அந்த வகையில் தற்போது கருப்பு, சிவப்பு நிற ஆடையில் விதவிதமான போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US