தென்னிந்திய படங்களில் நடிக்க இவ்ளோ சம்பளம் வாங்குகிறாரா மிருணாள் தாகூர்..

By Dhiviyarajan Dec 15, 2023 02:01 AM GMT
Report

மிருணாள் தாகூர்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர்.

இவர் கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து நடிகர் நானிக்கு ஜோடியாக ஹாய் நான்னா படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது.

தென்னிந்திய படங்களில் நடிக்க இவ்ளோ சம்பளம் வாங்குகிறாரா மிருணாள் தாகூர்.. | Actress Mrunal Thakur Salary Details

லோகேஷின் LCU குறும்படம்!! OTT ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா?

லோகேஷின் LCU குறும்படம்!! OTT ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா?

சம்பளம்

தற்போது இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை மிருணாள் தாகூர் ரூ.2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய படங்களில் நடிக்க இவ்ளோ சம்பளம் வாங்குகிறாரா மிருணாள் தாகூர்.. | Actress Mrunal Thakur Salary Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US