முதன்முறையாக தனது குடும்பத்துடன் மைனா நந்தினி செய்த விஷயம்- செம வைரல் போட்டோ
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியின் செம ஹிட் சீரியலான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர் மைனா நந்தினி.
அடுத்தடுத்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் என தனியாகவும், தனது கணவருடனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழிலும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று வந்தார்.
முதல் போட்டோ ஷுட்
எப்போதும் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை புகைப்படங்களாக, வீடியோவாக வெளியிடும் மைனா நந்தினி தற்போது தனது கணவர் மற்றும் மகனுடன் முதன்முறையாக போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க

Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
