56 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை நதியாவின் Beauty Secret என்ன தெரியுமா?- இதுதானா
நடிகை நதியா
மலையாள சினிமா மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நதியா.
தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் நடித்து பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நதியா திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்து ரீ-என்ட்ரீ கொடுத்தார். இப்போது தொடர்ந்து கிடைக்கும் நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

பிட்னஸ் சீக்ரெட்
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நதியா புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். அதேபோல் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களையும் வெளியிடுவார்.
56 வயதிலும் மிகவும் இளமையாக காணப்படும் நடிகை நதியாவின் அழகில் சீக்ரெட் அவர் செய்யும் உடற்பயிற்சிகள் தான் என்கின்றனர்.

பிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகா கைது; தவெக அரசுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri