நதியாவின் மகள்களா இவங்க?.. அழகில் ஹீரோயின்களை மிஞ்சிட்டாங்களே
நதியா
80, 90 களில் அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை நதியா. இவர் 1984 -ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் தடம் பதித்தார்.
இதன் பின்னர் இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நதியா தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படம்
நதியா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த சமயத்திலேயே, Shirish Godbole என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நதியா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..

You May Like This Video
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகா கைது; தவெக அரசுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu