சுத்தமாக மேக்கப் இல்லாமல் நடிகை நதியா எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை நதியா, ஓரு காலத்தில் அவரது பெயரை உச்சரிக்காத ரசிகரே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு 80களில் மக்கள் மனதை கவர்ந்த நாயகியாக வலம் வந்தவர்.
சினிமா பயணம்
1984ம் ஆண்டு மலையாளத்தில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் அப்படத்திற்காக சிறந்த நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார்.
பிறகு தொடர்ந்து மலையாளத்தில் நடித்த அவர் பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானார், அதற்கும் பிலிம்பேர் விருது கிடைத்தது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்து வந்த அவர் திருமணம், குழந்தை என பிரேக் எடுத்தார்.
இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருகிறார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நதியா இப்போது ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார். அதில் அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கிறார், அப்புகைப்படத்திற்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.
அட நம்ம பிரசன்னாவிற்கு இப்படி ஒரு வாய்ப்பா?- அவருக்கு அடித்த லக், வாழ்த்தும் ரசிகர்கள்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
