56 வயதான பிறகும் இப்படி ஒரு ஒர்க் அவுட்டா? நதியா அழகின் ரகசியம் இதுதானா
80, 90 களில் அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை நதியா. இவர் 1984 -ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் தடம் பதித்தார்.
இதன் பின்னர் இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நதியா இவர் தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஒர்க் அவுட் வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நதியா, தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
56 வயதான பிறகும் நதியா கடுமையாக பயிற்சி செய்வதை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ.
இறப்பதற்கு முன்பே தனக்காக கல்லறை கட்டி வைத்துள்ள நடிகை ரேகா- அதிர்ச்சியில் ரசிகர்கள்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
