90ஸ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை நதியாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
actress
property value
Nadhiya
90s actress
By Kathick
தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்-களில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா.
இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் தமிழில் அறிமுகமானார்.
திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறியா நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை நதியாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகை நதியாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 25 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US