நடிகை நதியாவின் சகோதரியா இது, அவரை போலவே யங்காக உள்ளாரே?- முதன்முறையாக வெளியான போட்டோ
நதியா
தமிழ் சினிமாவில் 80ளில் கலக்கிய முக்கியமான நாயகிகளில் ஒருவர் நடிகை நதியா.
1985ம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.
பின் 1988ம் ஆண்டு அமெரிக்க தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்ட பின் திரையுலகை விட்டு விலகினார்.
குழந்தைகள் பிறந்து கொஞ்சம் வளர்ந்த பிறகு கடந்த 2004ம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
சகோதரி
இன்று மே 12, அன்னையர் தினம், உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்களது அன்னைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு பிரபலங்கள் பலரும் தங்களது அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படி நடிகை நதியா தனது அம்மா மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்தார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகை நதியாவின் சகோதரியா இது, அவரைப் போலவே யங்காக உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video