நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகை நமீதா
ஹாய் மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைத்து தமிழ் மக்களை கவர்ந்த ஒரு நடிகை நமீதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து கலக்கிய நமீதா முதல்லி 2002ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அதன்பிறகு தொடர்ந்து படங்கள் நடித்துவந்த நமீதா நடிப்பில் கடைசியாக மியா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
இடையில் பிக்பாஸ் 1ல் போட்டியாளராகவும், மானாட மயிலாட, டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.
குழந்தைகள்
நமீதா தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தனது 41வது பிறந்தநாள் ஸ்பெஷலாக நமீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியிட அண்மையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இப்போது பிரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கொளு கொளு என இருந்த நம்ம நடிகை நமீதாவா இது என புலம்புகின்றனர்.
6 நாள் முடிவில் தமிழகத்தில் விக்ரமின் கோப்ரா செய்த வசூல்- லாபமா, நஷ்டமா?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
