கோகலமாக நடந்த நடிகை நமீதா மகன்களின் பெயர் சூட்டும் விழா- கலக்கல் புகைப்படங்கள் இதோ
நடிகை நமீதா
விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர். இப்போது அவரது மார்க்கெட் சரிந்துவிட சினிமா பக்கம் அவ்வளவாக வருவதில்லை.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார் என்றே கூற வேண்டும்.
மச்சான்ஸ் மச்சான் என்று கூறி தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர் என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
பின் நடிகை நமீதா உடல் எடையை குறைத்து சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக வந்த அவரது பிறந்தநாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அவருக்கு சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்தது.
பெயர் சூட்டும் விழா
தற்போது நடிகை நமீதா தனது மகன்களுக்கு சூரத்தில் அதாவது அவரது சொந்த ஊரில் பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது மகன்களின் பெயர்களையும் அறிவித்துள்ளார்.
என்ன பெயர் வைத்துள்ளார் பாருங்க,
நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம்

தனக்கே அதிகாரம்.. ஒருபக்கம் அன்புமணி ராமதாஸ் - நான்தான் தலைவர்.. மறுபக்கம் ராமதாஸ் கடிதம்! IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
