நடிகை நமீதா பற்றி பரவும் பரபரப்பான தகவல், விவாகரத்து பெறுகிறாரா?- இதுதான் காரணமா?
நடிகை நமீதா
ஒரு மாடலாக கேமரா முன் நிற்க ஆரம்பித்து பின் அப்படியே நடிகையாக மாறியவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை நமீதா. இதைத்தொடர்ந்து ஜெமினி, ஓகே ராஜு ஓகே ராணி என அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் பின் தமிழில் 2004ம் ஆண்டு விஜயகாந்த் ஜோடியாக எங்கள் அண்ணா திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் மகா நடிகன், இங்கிலீஷ் காரன், பம்பர கண்ணாலே, தங்கப்பன் சாமி, ழகிய தமிழ்மகன், பில்லா என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
பின் உடல் எடையை அதிகரிக்க பட வாய்ப்புகள் குறைந்தது, மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவர், பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளர் என கலந்துகொண்டு வந்தார்.
குடும்பம்
2017ம் ஆண்டு வீரேந்திர சவுதிரியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு கடந்த 2022ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் நமீதாவின் ஒரு தவறான பழக்கத்தால் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக ஒரு பிரபலம் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நமீதாவை பற்றி அவர் கூறியதை கேட்ட ரசிகர்கள் இப்படியெல்லாம் நடிகை மீது அவதூறு பரப்பாதீர்கள் என கூறி வருகிறார்கள்.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஜாய் கிரிசில்டா கருத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு... தீயாய் பரவும் தகவல் Manithan
