நடிகை நமீதாவா இது, அவரது 17 வயதில் படு ஒல்லியாக எப்படி உள்ளார் பாருங்க- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்

actress namitha unseen throwback
By Yathrika Sep 04, 2021 05:00 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன்பிறகு 2004ம் ஆண்டு தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

அப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களான பிரபு, சத்யராஜ், அஜித், விஜய், அருண், சரத்குமார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார்.

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸின் மூலம் மீண்டும் கேமரா முன் வந்தார், அந்நிகழ்ச்சிக்கு பிறகு 2017ம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நமீதா தற்போது 17 வயதில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் படு ஒல்லியாக ஆளே வேறொருவர் போல் உள்ளார், ரசிகர்களும் ஆச்சரியமாக அந்த புகைப்படத்தை பார்க்கின்றனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US