ரசிகர்கள் கொண்டாடிய நடிகை நந்திதாவா இது, குண்டாகி ஆளே மாறிவிட்டாரே?.. வீடியோ
நந்திதா
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நந்திதா ஸ்வேதா.
முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.
இவரைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சொல்லத் தோணும் வசனம், குமுதா ஹேப்பி அண்ணாச்சி தான்.
லேட்டஸ்ட்
பின் எதிர்நீச்சல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார், முண்டாசுப்பட்டி, உப்பு கருவாடு என சில படங்களே நடித்தார்.
தற்போது நடிகை நந்திதாவின் சில வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
அதில் அவர், படு குண்டாக ஆளே மாறிவிட்டார், அதனை பார்த்து ரசிகர்களும் என்ன இவர் இப்படி ஆகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

’ஊர்ந்து’ உறுத்தியிருந்தா ’தவழ்ந்து’-னு மாத்திக்கலாம் - அதிமுகவுக்கு ஸ்டாலின் நக்கல் பதிலடி IBC Tamilnadu

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
