நயன்தாராவின் அன்னபூரணி படம் எப்படி உள்ளது- விமர்சனம் இதோ
அன்னபூரணி திரைப்படம்
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடிக்க இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அன்னபூரணி.
பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசைப்படும் நயன்தாரா, தனது பெற்றோரிடம் எம்பிஏ படிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு சமையல்கலை படித்து வருகிறார்.
இந்த விஷயம் அவரது ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரிய வர அதன்பிறகு அவர் எதிர்கொள்ளும் சவாலே அன்னபூரணி படம் என கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்தவர்கள் கூறும் விமர்சனங்களை காண்போம்.
#Annapoorani 1st Half : Interesting so far..
— Ramesh Bala (@rameshlaus) November 30, 2023
A girl overcoming hurdles to become a Chef.. #Nayanthara is carrying the movie on her shoulders admirably..
Surprising twist at the interval..
#Annapoorani 3/5 : A clean film aimed at families told in a straightforward manner about an orthodox Brahmin girl who aims to be the best chef in India. It is the triumph of an underdog story and #LadySuperstarNayanthara carries the film on her shoulders with absolute ease &… pic.twitter.com/ZDexJKgmu2
— sridevi sreedhar (@sridevisreedhar) December 1, 2023
#Annapoorani (3.25/5) - Lovely. #Nayanthara is back with a charming film that has lots of good moments in its runtime. Superb first half, fairly good second. Definitely a film that will fuel up a discussion & tickle your taste buds. Brave & unique debut by @Nilesh_Krishnaa!
— Siddarth Srinivas (@sidhuwrites) November 30, 2023