திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா எப்படி இருந்துள்ளார் பாருங்க!

By Jeeva Nov 19, 2022 09:30 AM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவின்  லேடி சூப்பர் ஸ்டார் என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா.

டாப் நடிகையாக திரையுலகில் இருந்து வரும் போதே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா எப்படி இருந்துள்ளார் பாருங்க! | Actress Nayanthara Before Films

சமீபத்தில் தான் வாடகை தாயின் மூலம் இவர்கள் இருவரும் பெற்றோராகினர். மேலும் திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

ஷாருக் கானின் ஜவான், கனெக்ட் உள்ளிட்ட ஏகபட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிமுகமாகும் முன்பு எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்


GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US