மேக்கப் போடாமல் காருக்குள் இருக்கும் நடிகை நயன்தாரா.. புகைப்படத்தை நீங்களே பாருங்க
Actress Nayanthara
No Makeup
By Balakumar
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகியுள்ளது.
மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன்தாரா மேக்கப் போடாமல் காருக்குள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட, நம்ம நயன்தாராவா இது என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US