நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் திருமணம்? வெளியான குட் நியூஸ்..

Nayanthara Marriage Vignesh Sivan
By Balakumar Jan 05, 2021 01:22 PM GMT
Report

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருவதை நாம் அறிவோம்.

அதற்கு ஏற்றார் போல் நெருக்கமாக இருக்கும் பல ரொமான்டிக் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் தங்களது திருமணம் குறித்து எந்த விதமாக உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோர்கள் முடிவேதுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமண தேதியை ரசிகர்களுக்கு சப்ரஸாக சொல்ல வேண்டும் என்று ரகசியாக வெய்துள்ளார்களாம்.

ஆனால் இந்த தகவலை குறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை உறுதிசெய்யபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US