மீண்டும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா, வெளியான மாஸ் தகவல்..!
Nayanthara
acts with a Super Star
By Balakumar
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர், இவரை ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.
மேலும் இவர் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி அன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT-யில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா மலையாளத்தில் ஹிட்டான Lucifer திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US