பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

By Yathrika Mar 11, 2024 01:50 PM GMT
Report

நயன்தாரா

செய்தி வாசிப்பாளராக மலையாள தொலைக்காட்சியில் பணியாற்றி தமிழில் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா 1984ம் ஆண்டு பிறந்தார்.

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக மாடலிங் மற்றும் விளம்பர துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

படங்கள்

முதல் படமான ஐயா படத்தின் மூலமே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்த இவர் இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார்.

பின் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக டாப் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

கடைசியாக ஹிந்தியில் தயாரான ஜவான் படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். திருமணம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தைகளை பெற்றனர். ஒருவருக்கு உயிர் ருத்ரோநீல் என்றும் மற்றொருவருக்கு உலக் தெய்வக் என வித்தியாசமாக பெயர் சூட்டி உள்ளனர்.

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

சொத்து மதிப்பு

ஒரு படத்திற்கு ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா சென்னை மற்றும் மும்பையில் ரூ. 100 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களாவை வைத்து இருக்கிறார்.

படங்கள், தயாரிப்பு நிறுவனம், அழகு சாதன தொழில் என கலக்கும் நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

ஆடம்பர கார்கள்

ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

அதேபோல் தனது சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்து இருக்கிறார்.

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

தொழில்கள்

9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி என நடத்தி வந்த நயன்தாரா அண்மையில் Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட் தொழிலையும் தொடங்கி இருக்கிறார். 

பல தொழில்களை செய்யும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Nayanthara Lifestyle Net Worth House

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US