திடீரென வைரலாகும் நடிகை நயன்தாராவின் வாட்ச் விலை- இத்தனை லட்சமா?
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
சினிமா பிரபலங்களை என்பதை தாண்டி இப்போது தொழில் செய்யும் பிரபலங்களாக வலம் வருகிறார்கள்.
அண்மையில் 9Skin என்ற பெயரில் ஓரு அழகு சாதன பொருளை அறிமுகம் செய்து தொடங்கினார்கள்.
அதற்காக வெளிநாடு சென்று புரொமோட் செய்தார்கள். இன்னொரு பக்கம் நடிகை நயன்தாரா ஜவான் பட வெற்றியை கொண்டாடி வருகிறார்.
வைரலாகும் விலை
இந்த நிலையில் திடீரென நடிகை நயன்தாராவின் பழைய போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் அணிந்திருக்கும் வாட்ச் பற்றியும் அதன் விலை குறித்தும் தகவல் வைரலாகிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் நடிகை நயன்தாரா பேசும்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் வாங்கி கொடுத்த வாட்ச் பற்றி பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்து விரைவில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- இந்த தொடரா என ஷாக்கில் ரசிகர்கள்
அந்த வாட்ச் ரோலக்ஸ் கம்பெனியை சார்ந்ததாகவும் 31 mm டைலரைக் கொண்டதாகவும் உள்ளது. டைமண்ட் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள அந்த வாட்ச் ரூ. 23 முதல் ரூ. 26 லட்சம் வரை உள்ளதாம்.

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
