காதலர் தினத்தை நடிகை நயன்தாரா எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க..! புகைப்படத்துடன் இதோ..

Vignesh Sivan Actor Nayanthara Lovers day
By Balakumar Feb 15, 2021 03:15 PM GMT
Report

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவ்வின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் அவ்வபோது தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இன்று காதலர் தினம் என்பதால் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்தை கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US