இலங்கை பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் நஸ்ரியா..இதுவரை இல்லாத கிளாமர்!
மலையாள படங்களில் நடித்து வந்த நஸ்ரியா, கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார்.
நஸ்ரியா கடந்த 2014 -ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சற்று விலகியே இருந்த நிலையில், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
நஸ்ரியா சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் இலங்கை சுற்றுலா சென்ற நஸ்ரியா, அங்கு அவர் நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படங்கள்.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
