சினிமாவில் பீக்கில் இருந்த போதே திருமணம் செய்துசெட்டில் ஆன நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

By Yathrika Dec 21, 2023 05:40 AM GMT
Report

நடிகை நஸ்ரியா

நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பிரபலம்.

பள்ளி பருவத்தில் இருந்தே படங்களில் நடித்துவரும் நஸ்ரியாவுக்கு நேரம் படம் தமிழில் அறிமுகமாக அமைந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

ராஜா ராணிக்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா கிய படங்களில் நடித்தவர் 2014ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், அப்போது நஸ்ரியாவுக்கு 19 வயது தான்.

திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் வராமல் இருந்த நஸ்ரியா 6 ஆண்டுகளுக்கு பிறகு டிரான்ஸ் என்கிற மலையாள படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

சினிமாவில் பீக்கில் இருந்த போதே திருமணம் செய்துசெட்டில் ஆன நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி | Actress Nazriya Nazim Whopping Net Worth Details

சொத்து மதிப்பு

தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு படத்துக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கிவரும் நஸ்ரியாவின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 

சினிமாவில் பீக்கில் இருந்த போதே திருமணம் செய்துசெட்டில் ஆன நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி | Actress Nazriya Nazim Whopping Net Worth Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US