என் உடம்பில் அந்த பாகத்தை எல்லாம்- வருத்தப்பட்டு கூறிய சீரியல் நடிகை நீலிமா
நீலிமா இசை
தமிழ், மலையாளம் என பல மொழி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை கிளி என்ற தொடரில் நடித்திருந்தார்.
இதுவரை இவர் 15க்கும் மேற்பட்ட தமிழ் மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் எதிலும் நடிக்காமல் இருந்த அவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
வருத்தமான பேட்டி
எனக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது, கல்யாணத்திற்கு பிறகு தான் நான் மகான் அல்ல படத்தில் நடித்தேன். என் கணவர் எனக்கு மிகவும் ஆதரவு கொடுத்தார்.
எனது இர்ண்டாவது குழந்தைக்கு பிறகு தான் நான் எடை போட்டு விட்டேன், அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. சில பேர் என்னுடைய மார்பகங்களை பற்றி எல்லாம் கமெண்ட் செய்கிறார்கள்.
அவர்களுக்கு உடனே நான், எனது குழந்தைகளுக்கு பால் கொடுத்து கொண்டிருக்கிறேன்.
அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல தோன்றும், ஆனால் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை என விட்டுவிடுவேன் என்று மன வேதனையுடன் கூறியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறும் தனம்- மூர்த்தி! அதிர்ச்சி ப்ரொமோ

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; நல்லா இருக்குய்யா உங்க ரகசிய கூட்டு - விஜய்யை வெளுத்த பிரபலம் IBC Tamilnadu
