பாவம் கணேசன் சீரியல் கதாநாயகி நேஹாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

husband serial pavam ganesan neha gowda chandhan
By Kathick Dec 08, 2021 01:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன்.

இதில் கதாநாயகனாக KPY நவீன நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிகை நேஹா நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணபரிசு சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது பாவம் கணேசன் சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிகை நேஹா, சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இருவரும் இணைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..    

பாவம் கணேசன் சீரியல் கதாநாயகி நேஹாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் | Actress Neha Husband Picture


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US