புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் தொடர் நடிகை... யார் தெரியுமா?

By Yathrika Sep 08, 2026 03:30 AM GMT
Report

புதுவசந்தம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியல் விரைவில் முடிவடையப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பில் இருந்தே தகவல் வெளியாகி வருகிறது.

கடந்த ஜுலை 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது, 950 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிறது.

புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் தொடர் நடிகை... யார் தெரியுமா? | Actress New Entry In Pudhu Vasantham Serial  

ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக் குடும்பத்தில் மருமகளாகச் சென்று அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் ஷியாம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷும் நடித்து வந்தனர்.

நியூ என்ட்ரி

விரைவில் சீரியல் முடிவடைகிறது என செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் இப்போது தொடரில் ஒரு நடிகையின் நியூ என்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜீ தமிழில் கார்த்திகை தீபம், பூவே பூச்சூடவா சீரியல்களில் நடித்த தாணு கண்ணன் இப்போது புதுவசந்தம் தொடரில் நியூ என்ட்ரி கொடுக்கிறாராம். ஆனால் என்ன கதாபாத்திரம், என்ட்ரி குறித்த தகவல் வெளிவரவில்லை. 

புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் தொடர் நடிகை... யார் தெரியுமா? | Actress New Entry In Pudhu Vasantham Serial

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US