உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடிகை நிக்கி கல்ராணியின் டயட் பிளான்- இதோ

By Yathrika Jul 31, 2023 04:00 AM GMT
Report

நடிகை நிக்கி கல்ராணி

மலையாளத்தில் 2014ம் ஆண்டு 1983 என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

இப்படத்திற்கு பிறகு மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துவந்த அவர் டார்லிங படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின் யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்பு டா, கலகலப்பு 2 என தொடர்ந்து நடித்துவந்தவர் 2022ம் ஆண்டு நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடிகை நிக்கி கல்ராணியின் டயட் பிளான்- இதோ | Actress Nikki Galrani Weight Loss Tips

டயட் பிளான்

ஒருநாள் கூட தவறாமல் 1 மணி நேரம் வொர்க்கவுட் செய்து விட்டு தான் தூங்க செல்வாராம்.

தினமும் தண்ணீர் குடிப்பது நிக்கியின் பழக்கமாம், எப்போதும் வாட்டர் கேனை கையில் வைத்துக்கொண்டு நால் ஒன்றுக்கு 5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பாராம்.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடிகை நிக்கி கல்ராணியின் டயட் பிளான்- இதோ | Actress Nikki Galrani Weight Loss Tips

வாக்கிங், சூரிய நமஸ்காரம் செய்ய மறக்க மாட்டாராம். நிக்கி கல்ராணி அதிகம் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்து கொள்வாராம்.

அதுமட்டுமில்லை இரவு 8 மணிக்கு மேல் டின்னர் சாப்பிடும் பழக்கம் அவருக்கு இல்லையாம்.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க நடிகை நிக்கி கல்ராணியின் டயட் பிளான்- இதோ | Actress Nikki Galrani Weight Loss Tips

நடிகர் வடிவேலுவின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US