நடிகை நிவேதிதா சதிஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

By Parthiban A Sep 07, 2026 03:58 PM GMT
Report

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் நிவேதிதா சதிஷ். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

வித்தியாசமான ரோல்களில் நடித்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

நடிகை நிவேதிதா சதிஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Nivedhitha Sathish Engagement Photos

நிச்சயதார்த்தம்

தற்போது நிவேதிதாவுக்கு அவரது காதலர் சுஹைப் முகமது என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. சுஹைப் முகமது போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US