அப்பா, மகன் என இரண்டு பேருடன் ஜோடியாக நடித்த சகோதரி நடிகைகள்.. யாருடன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் அப்பா, மகன் என இரண்டு பேருடனும் ஜோடியாக நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இது வேறு யாருமில்லை, உடன் பிறந்த சகோதரிகளான நடிகை அம்பிகா மற்றும் நடிகை ராதா.

நடிகை ராதா
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'முதல் மரியாதை' என்னும் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.
இதைதொடர்ந்து சிவாஜி கணேசனின் மகனான பிரபுவுடனும் ஜோடியாக 'அண்ணாநகர் முதல் தெரு' என்ற படத்தில் நடித்திருந்தார் ராதா.

நடிகை அம்பிகா
இதை போன்று நடிகை அம்பிகாவும் சிவாஜியுடன் 'வாழ்க்கை' என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது அம்பிகாவிற்கு வயது 22, சிவாஜி கணேசனுக்கு 56 வயது , "தன்னை விட 24 வயது குறைந்த பெண்ணுடன் சிவாஜி எப்படி நடிக்கலாம்" என்று பல சர்ச்சைகள் எழுந்தது.
அம்பிகா தலைமகன், வெள்ளைரோஜா போன்ற படங்களில் நடிகர் பிரபுவுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடரை நிறுத்தப்போகிறார்களா?- ரசிகர்கள் ஷாக்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri