மாஸ் வசூல் வேட்டை நடத்தும் தங்கலான் படத்திற்காக நடிகை பார்வதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தங்கலான்
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்துமே மக்களிடம் தனி வரவேற்பு பெறும்.
அப்படி அவரது இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி, ஹரி, அர்ஜுன், டேனியல் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரலாறு, மரபுவழிக் கதைகள், செவிவழிச் செய்திகள், நட்டார் வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கி எதார்த்த கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சத்யா பிறந்தநாளுக்கு சென்ற மீனா, கோபத்தில் வீட்டிற்கு வந்ததும் முத்து செய்த விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
பார்வதி சம்பளம்
இந்த படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பார்வதி ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
