காதலன் அமீருக்கு பிறந்தநாள், ரொமான்டிக் புகைப்படங்களுடன் வாழ்த்து கூறிய சீரியல் நடிகை பாவனி- செம வைரல்
பாவனி-அமீர்
எந்த மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி இணைந்துவிடுகிறார்கள். அப்படி தமிழில் இதுவரை ஒளிபரப்பான சீசன்களிலும் நாம் நிறைய பார்த்துள்ளோம்.
அப்படி பிக்பாஸ் 5வது சீச மூலம் இப்போது காதலர்களாக வலம் வருபவர்கள் தான் நடன இயக்குனர் அமீர் மற்றும் சீரியல் நடிகை பாவனி ரெட்டி.
நிகழ்ச்சியில் அமீர் தனது காதலை வெளிப்படுத்த அதை ஏற்காத பாவனி வெளியே வந்தபிறகு அவரது காதலை ஏற்றார்.
எப்போது திருமணம் என்றால் முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது, அதன்பிறகே திருமணம் என்றனர்.
பிறந்தநாள் பதிவு
நடிகை பாவனி தனது காதலர் அமீர் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகிறார்.
இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா?- இப்படிதான் கதை நகருமா?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
