பட்டம் பெற்ற விஜய் பட நடிகை இந்திரஜா.. கணவர் குழந்தையோடு வைரலாகும் புகைப்படங்கள்
ரோபோ ஷங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த பெயர், புகழை பயன்படுத்தி தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் திறமையை வெளிக்காட்டி வந்தார்.
இப்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கி சில படங்கள் நடித்தார்.
அதன் பின், தனது முறைமாமனை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
புகைப்படங்கள்
இந்நிலையில், இந்திரஜா அவர் படித்த எதிராஜ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, படித்து வாங்கிய பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
