ஹிட் படமான ரெட்ரோ படத்திற்காக நடிகை பூஜா ஹெட்ச் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கோடியா?
ரெட்ரோ படம்
சூர்யா நடிப்பில் கடந்த வருடம் கங்குவா படம் வெளியாக மோசமான நஷ்டத்தை சந்தித்தது.
அந்த தோல்வியை மறக்கும் அளவிற்கு சூர்யாவின் ரெட்ரோ படம் இருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள், அதன்படியே படமும் அமைந்துள்ளதாக தெரிகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெச்ட், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்துள்ளனர்.
படமும் கடந்த மே 1ம் தேதி வெளியாக ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
சம்பளம்
இதுவரை படம் மொத்தமாக ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா ரூ. 40 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய நாயகியாக நடித்துள்ள நடிகை பூஜா ஹெட்ச் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
