கண்களை கவரும் நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
By Karthick Raja
நடிகை பூஜா ஹெக்டே இன்று பான்-இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து காஞ்சனா 4 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது, ரசிகர்களை ஆரஞ்சு நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்:






(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US