சம்பள விஷயத்தில் அடம்பிடித்த நடிகை பூஜா ஹேக்டே - எத்தனை நாள் கால்ஷீட் தந்துள்ளார் தெரியுமா
தமிழ் திரையுலகில் தற்போது பெரிதும் பேசப்பட்டும் படங்களில் ஒன்று விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65.
ஆம் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால் இப்படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சுமார் ரூ. 3.5 கோடி வரை சம்பளம் கேட்டு கறாராக இருந்தார் என தெரிவித்தனர்.
மேலும் தளபதி 65 படத்திற்காக அதிக சம்பளம் வாங்க பேசிவரும் நடிகை பூஜா ஹெக்டே, 60 நாள் முதல் 70 நாள் வரை கால்ஷீட் தந்துள்ளதாவும் கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu