நடிகை பூஜா குமாருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்தது- ரசிகர்கள் ஷாக்

Pooja Kumar married baby girl
By Balakumar Jan 02, 2021 02:04 PM GMT
Report

கோலிவுட் சினிமாவில் காதல் ரோஜாவே என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார்.

அதன்பிறகு விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும் என சில படங்கள் நடித்திருந்தார்.  

Man On a Ledge, Brawl In Cell Block 99 போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் செய்து செட்டில் ஆகியுள்ளார். அவருக்கும் விஷால் ஜோஷி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதோடு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US