அட நடிகை பூஜா குமாரா இது, அவருக்கு இவ்வளவு பெரிய மகளா?- லேட்டஸ்ட் போட்டோ
பூஜாகுமார்
சினிமாவில் நடிக்க வந்த வேகத்திலேயே சிலர் காணாமல் போவார்கள். அப்படி அமெரிக்காவை சேர்ந்த நடிகை பூஜாகுமார் 2000ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அடுத்து அவர் மேஜிக் மேஜிக் 3டி என்ற தமிழ் படத்திலும் சில ஆங்கில படங்களிலும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்தார். பின் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் தான்.
விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் நடித்தவர் உத்தம வில்லன் மற்றும் மீன் குழம்பும் மண்பானையும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணம்
இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
இவர்களுக்கு 2020ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். இந்த நிலையில் பூஜாகுமார் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவு போட்டார்.
அதில் அவரது மகளின் போட்டோவை வெளியிட அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
