ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை பூஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- லேட்டஸ்ட் போட்டோ

By Yathrika Mar 17, 2024 04:30 AM GMT
Report

நடிகை பூஜா

தமிழ் சினிமாவில் 2003ம் ஆண்டு மாதவன், பிரியங்கா இருவரும் ஜோடியாக நடித்த வெளியான படம் ஜேஜே.

இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா. அப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

கொண்டாட்டத்தில் இறங்கிய வானத்தைப் போல சீரியல் நடிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கொண்டாட்டத்தில் இறங்கிய வானத்தைப் போல சீரியல் நடிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பின் இவர் ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம் போ ஆகிய படங்களில் நடித்து வந்தார். முக்கியமாக இவர் நடித்த நான் கடவுள் படம் நடிகை பூஜாவிற்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை பூஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- லேட்டஸ்ட் போட்டோ | Actress Pooja Umashankar Latest Photo Goes Viral

லேட்டஸ்ட் போட்டோ

சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தவர் 2016ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருக்கும் பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை பூஜா அப்படியே உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை பூஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- லேட்டஸ்ட் போட்டோ | Actress Pooja Umashankar Latest Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US