நடிகை பூனம் பாஜிவாவின் காதலர் இவர் தானா.. வெளிவந்த ஜோடியின் புகைப்படம்

lover poonam bajwa
By Kathick Dec 01, 2021 10:00 AM GMT
Report

தமிழில் வெளிவந்த சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த பலரும், நடிகை பூனம் பாஜ்வாவின் காதலர் இவர் தான் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..

நடிகை பூனம் பாஜிவாவின் காதலர் இவர் தானா.. வெளிவந்த ஜோடியின் புகைப்படம் | Actress Poonam Bajwa With Her Lover

நடிகை பூனம் பாஜிவாவின் காதலர் இவர் தானா.. வெளிவந்த ஜோடியின் புகைப்படம் | Actress Poonam Bajwa With Her Lover

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US