முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூர்ணா- அழகிய புகைப்படங்கள்
நடிகை பூர்ணா
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூர்ணா.
அதன்பின் அருள்நிதியின் தகராறு, சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
பின் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பூர்ணாவிற்கு பெரிய வெற்றி என்று சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை.
திருமணம்
நடிகை பூர்ணாவிற்கு துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவருடன் திருமணம் நடந்தது.
கடந்தாண்டு கர்ப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட்களை வெளியிட்டு இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இணைந்து எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
முதன்முறையாக அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவருக்கு அழகிய குடும்பம் என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
நடிகர் கார்த்திக்கின் முதல் மனைவியின் அழகிய புகைப்படம்- கௌதம் கார்த்திக் ஷேர் செய்த போட்டோ

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
