நடன நிகழ்ச்சியில் இளைஞருக்கு முத்தம் கொடுத்து நடிகை பூர்ணா செய்த வேலை- ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவரை சின்ன அசின் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தார்கள்.
ஆனால் இவர் அசின் அளவிற்கு சினிமாவில் ஜெயிக்கவில்லை. தெலுங்கு தொலைக்காட்சியில் தீ ஜோடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் நடுவராக பங்கேற்றார் நடிகை பூர்ணா.
இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனம் ஆடிய ஒரு இளைஞருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை பூர்ணா திடீரென அவரை கடித்துள்ளார்.
அந்த வீடியோ மட்டும் சமூக வலைதளங்களில் வெளியாக ஒரு நடுவராக இருந்துகொண்டு இப்படியெல்லாம் செய்வதா என ரசிகர்கள் சிலர் தங்களது கமெண்ட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகை பூர்ணாவின் வீடியோவை இதோ,
Oru judge panra velyaa ithu
— chettyrajubhai (@chettyrajubhai) September 17, 2021
Actress #Poorna Kissed And Bites Contesant Cheek pic.twitter.com/l3p3Nxb1XD

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
