குழந்தை பிறந்த பிறகும் எப்படி இப்படி.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பதில் அளித்த பிரணிதா
பிரணிதா சுபாஷ்
தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் பிரணிதா சுபாஷ். சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகிவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவரது குழந்தை போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தனது ரசிகர்களோடு கலந்துரையாடுவார்.
எப்படி இப்படி..
இந்நிலையில், குழந்தை பராமரிப்பு பற்றிய கேள்விகளை கேளுங்கள் என தனது பாலோவர்ஸிடம் கேட்டிருந்தார் பிரணிதா. அப்போது ஒரு நபர், "குழந்தை பிறந்த பிறகும் எப்படி இவ்ளோ ஹாட்டாக இருக்கிறீர்கள்" என கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த பிரணிதா, ”நான் இந்த QA செக்ஷன் நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தேன், ஆனால் நீங்கள் இங்கு வந்து தவறான கேள்வி கேட்கிறீர்கள்" என பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் உடன் அந்த பாட்டுக்கு ஆடியது ஏன்.. நயன்தாரா சொன்ன காரணம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
