இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பிரியா ஆனந்த் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ப்ரியா ஆனந்த்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரெட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரியா ஆனந்த்.
வாமனன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த எதிர்நீச்சல் படம் அவருக்கு ஜாக்பாட் படமாக அமைந்தது.
வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, LKG என தொடர்ந்து நடித்த அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் லியோ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ப்ரியா ஆனந்த் ரூ. 11 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு ரூ. 80 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
