முன்னணி நாயகியாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் காரின் விலை எவ்வளவு தெரியுமா?
பிரியா பவானி ஷங்கர்
சீரியல் நடிகையாக அறிமுகமாகி இப்போது வெள்ளித்திரையில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
கடந்த 2017ம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
விரைவில் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

காரின் விலை
பிரியா பவானி சங்கரும் சொந்தமாக BMW x3 கார் வைத்துள்ளார். பிரியாவின் BMW காரின் விலை குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திகியுள்ளது.
பிரியா வைத்திருக்கும் BMW x3 காரின் விலை சுமார் ரூ.70 முதல் 75 லட்சம் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் சக்சஸ், பிரம்மாண்ட காரை ரஜினிக்கு பரிசளித்த சன் பிக்சர்ஸ்- வீடியோவுடன் இதோ
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan