உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாய் மாறிய நடிகை பிரியா பவானி சங்கர் - ரசிகர்கள் ஷாக்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
இதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் தற்போது தொடர்ந்து வரிசையாக 10 படங்கள் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியாக வளம் வரும் கதாநாயகியாக மாறியுள்ளார்.
ஆம் இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV 33, பத்து தல உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிசியாக படங்கள் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், உடல் எடை குறைந்த எலும்பும் தோலுமாய் மாறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் செம் ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri