நடிகை பிரியா பவானி ஷங்கரின் நியூஹேர் ஸ்டைல்- எப்படி உள்ளார் பாருங்க
சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் மக்களின் ஆசை நாயகியாக மாறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
அந்த சீரியலுக்கு பின் தான் சினிமா பக்கம் வர மாட்டேன் என்று கூறிய பிரியா சின்ன இடைவேளைக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார்.
இப்போது அவரது கையில் 10 படங்களுக்கு மேல் லிஸ்டில் உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கு இடையில் அவர் நிறைய போட்டோ ஷுட்களும் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஹேர் ஸ்டைல் வைத்த புகைப்படத்தை ஷேர் செய்ய அதுவும் அழகாக தான் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
It took a looong time to outgrow that straightened hair? my Amma recognised me with my natural hair texture after so many years! It’s a different story she scolded me for the color ? #CurlyGirl pic.twitter.com/WHKIOfxo0U
— Priya BhavaniShankar (@priya_Bshankar) August 21, 2021