பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கியுள்ள நடிகை பிரியாமணி- எத்தனை லட்சம் தெரியுமா?
பிரியாமணி
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி.
அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது பருத்திவீரன் படம்.

விவேக்குடன் காக்கா காமெடி காட்சியில் நடித்த நடிகரை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி இருக்கார் தெரியுமா?
பின் ராவணன், மலைக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்த தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பேமிலி மேன், ஹிட் ஸ்டோரி, சர்வம் சக்திமயம் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
புதிய கார்
அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வெற்றிக்காணும் பிரியா மணி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி என்ற அந்த சொகுசு காரின் விலை ரூ. 75 லட்சம் என்று கூறப்படுகிறது.
கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
