40 வயதாகும் நடிகை பிரியாமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... முத்தழகு செம வெயிட்டு

Yathrika
in பிரபலங்கள்Report this article
பிரியாமணி
பருத்திவீரன் என்ற படம் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்துவருபவருக்கு இன்று 40வது பிறந்தநாள்.
சினிமாவில் எவரே அடகாடு என்ற தெலுங்கு படம் மூலம் படங்களில் நடிக்க தொடங்கியவர் தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமானார்.
அப்படியே நடித்து வந்தவருக்கு தமிழில் 2007ம் ஆண்டு நடித்த பருத்திவீரன் படம் அவருக்கு தேசிய விருது வாங்கும் அளவிற்கு வளர்ச்சி கொடுத்தது.
இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரியாமணி வாங்கிய முதல் சம்பாத்தியம் ரூ. 500 தானாம், இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சொத்து மதிப்பு

கிரிஷிற்கு பாசமாக ஊட்டும் ரோஹினி, நேரில் பார்த்த முத்து கேட்ட கேள்வி- நாளை நடக்கப்போகும் அதிரடி, சிறகடிக்க ஆசை புரொமோ
இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியாமணி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு மொத்தம் ரூ. 60 கோடி அளவில் சொத்து மதிப்பு இருக்கிறாம்.
ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரியாமணிக்கு பெங்களூரில் பிரம்மாண்ட வீடு, சென்னை மற்றும் மும்பையிலும் வீடுகள் உள்ளதாம். விலையுயர்ந்த கார்களும் அவரிடம் உள்ளதாம்.